fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நவீன முறையிலான நிலக்கடலை செய்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 17:25

முல்லைதீவு மாவட்டத்தில் நவீன முறையிலான நிலக்கடலை செய்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் 17ம் கட்டை இளைஞர் விவசாய கழகத்தின் தலைவர் த.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லை மாவட்டத்தில் நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கோடு நவீன இயந்திர முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் திரினே டெனாலி எஸ்கடேவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நோர்வே உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிலக்கடலை செய்கைக்கான விதைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 17:25

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33