fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் எடுத்துச்செல்லப்பட்ட கேரள கஞ்சா பொதிகளுடன் மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 17:23

சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் எடுத்துச்செல்லப்பட்ட கேரள கஞ்சா பொதிகளுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மோட்டார் கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து கல்முனை பகுதிக்கு 7 கிலோ 675 கிராம் கேரள கஞ்சா எடுத்து செல்லப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 17:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க