சீனாவின் உஹான் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து தற்போது தியத்தலாவ இராணுவ முகாமில் விசேட தொற்று நோய் மருத்துவ நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 33 பேரின் உடல் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதனால் எதிர்வரும் சனிக்கிழமை அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல முடியுமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

தியத்தலாவையில் தங்கவைக்கப்பட்டுள்ள 33 மாணவர்களை அடுத்தவாரம் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்