fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனைவியுடனான கருத்து வேறுபாட்டால் ஆயுதத்தால் தன்னைத் தானே வெட்டிக்கொண்ட நபர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 12:36

தெஹிவளைப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தன்னைத் தானே வெட்டிக்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 35 வயதான குறித்த நபரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க