fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 12:19

கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியிலிருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பொதியை பொறுப்பேற்க வந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இதுதொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதியிலிருந்து 502 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 29 வயதான சந்தேக நபர் பண்ணிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 12:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க