முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமெரிக்க வங்கி கணக்கில் ஒரு இலட்சம் டொலர் பணம் கடந்த அரசாங்கத்தின் போது வைப்பிலிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல வீரவன்ச நேற்று தெரிவித்தார். இந்த கூற்றினால் தனது நட்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 100 கோடி ரூபா நஸ்டயீடு கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று தெரிவித்தார்.[ot-video type=”youtube” url=”https://youtu.be/GWsSPMQSWG0″]

ரிஷாட் விமல் வீரவன்சவிடம் 100 கோடி ரூபா நஸ்டயீடு கோரி மனு தாக்கல்
படிக்க 0 நிமிடங்கள்