கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனங்கள் கைத்தொழில் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக மாற்றியமைக்கப்படுமென அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சிறிமல் பிரேமகுமார தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்தார். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனங்கள் கைத்தொழில் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக மாற்றியமைக்கப்படும்
படிக்க 0 நிமிடங்கள்