fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை வீரர்களுக்கு ESPN cricinfo விருதுகள்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2020 12:02

இலங்கை வீரர்களுக்கு ESPN cricinfo விருதுகள்

2019 ஆம் ஆண்டுக்கான ஈ.எஸ்.பி.என். கிரிக்கின்போ (ESPN cricinfo ) விருது விழாவில் சிறந்த டெஸ்ட் இன்னிங்சுக்கான விருது குசல் பெரேராவுக்கு கிடைத்துள்ளது. இவர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டேர்பனில் முதலாவது டெஸ்டில் இறுதி வீரருடன் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களைப் பெற்றதற்கு அமைவாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ரி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை லசித்மலிங்க பெற்றுள்ளார். 4 பந்துகளில் 4 விக்கட்டுக்களை வீழ்த்தியமைக்காக இந்த விருது இவருக்கு கிடைத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 11, 2020 12:02

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க