fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சார நெருக்கடியை நாளாந்தம் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஆறு பேர் அடங்கிய குழு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 18:07

மின்சார நெருக்கடியை நாளாந்தம் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்பட்ட மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இருவரும் பெற்றோலிய கூட்டுதாபன அதிகாரியொருவரும் இக்குழுவில் இடம்பெறுகின்றனர். இக்குழு நாளாந்தம் தயாரிக்கும் அறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்படும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 18:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க