fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 13:03

சீனாவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ய் கடந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. வைரஸ் தாக்கத்தினால் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹான் நகரிலேயே அதிகளவில் நோய்த்தாக்கம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதி முதல் வுஹான் நகரில் கொரோன வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் நோய் குறித்த ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் மற்றுமொரு குழு சீனாவை சென்றடைந்துள்ளது. இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் 97 பேர் புதிதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க