fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கம்பஹா பெம்முல்ல பகுதியிலுள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 12:16

கம்பஹா பெம்முல்ல பிடியகெதர பகுதியிலுள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீயினால் தொழிற்சாலை பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2020 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க