fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி – ஆப்கான் நிதியமைச்சர் சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 17:59

ஆப்கான் நிதியமைச்சர் மொஹமட் ஹூமாயொன் க்வைனி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஆப்கான் நிதியமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஆப்கான் ஜனாதிபதியின் விசேட ஆலோசகரான ஆப்கான் நிதியமைச்சர் ஹூமாயொன் க்வைனி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பிராந்திய உறவுகள் தொடர்பாக கருத்து பரிமாறப்பட்டன. இலங்கைக்கான ஆப்கான் தூதுவர் அஷ்ரப் ஹைதரியும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 17:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க