fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக வைத்திருந்த 85 ஆமைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 17:37

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கனெ சட்டவிரோதமாக வைத்திருந்த 85 ஆமைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தளம் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

உடப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் இவை வைக்கப்பட்டிருந்ததாகவும் பல்வேறு வகையான ஆமைககள் இங்கு இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இவற்றை பாதுகாப்பாக விடுவிக்க புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 17:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க