fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பழ விற்பனை நிலையம் என்ற போர்வையில் போதை பொருள் விற்பனை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 17:33

அநுராதபுரம் பகுதியில் பழ விற்பனை நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த பழக்கடையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அநுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட முற்றுகையின் போது பழத்துரு மாலா என அழைக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு என பொலிஸ் மோப்ப நாயும் அழைக்கப்பட்டிருந்தது. ஈரோஸ் எனும் மோப்ப நாயின் உதவியும் பெற்று கொள்ளப்பட்டது. சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 17:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க