fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நாளை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 14:54

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. புதிய முன்னணியின் செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு செயற்குழு அனுமதியும் கோரப்படவுள்ளது. கடந்த 6 ம் திகதி செய்குழுக்கூட்டம் கூடவிருந்த நிலையில் பின்னர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையிலேயே நாளை மாலை 4 மணிக்கு ஸ்ரீ கொத்தவில் கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க