fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 15:04

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 6 பேர் மோதல்களினால் காயமடைந்துள்ளனர். கிழக்கு, நன்ங்கஹார் பகுதியிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 15:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க