fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொது மன்னிப்பு காலத்தில் 4 ஆயிரத்து 299 இராணுவத்தினர் இணைவு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 12:58

சட்டத்திற்கு புறம்பாக இராணுவத்திலிருந்து வெளியேறிய இராணுவ வீரர்கள் 4 ஆயிரத்து 299 பேர் பொதுமன்னிப்பு காலத்தில் மீண்டும் இராணுவத்தில் இணைந்துள்ளனர். கடந்த 5ம் திகதி முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போதுவரை முப்படை அதிகாரிகள் 10 பேரும், ஏனைய இராணுவ வீரர்கள் 4 ஆயிரத்து 289 பேரும் மீண்டும் சேவையில் இணைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2020 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க