fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜொப்ரா ஆர்ஜட் ற்கு இலங்கை அணியுடனான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பில்லை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 17:42

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ஜட் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயமே இதற்கு காரணமாகும். இதனால் இம்முறை அவருக்கு இந்திய பிரிமியர்லீக் கிரிக்கட் போட்டியிலும் பங்கு கொள்ளும் வாய்ப்பும் கிடைக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே இவர் காயங்களுக்குட்பட்டார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 17:42

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க