fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 636 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 13:35

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 636 பேர் பலி

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 31,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 13:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க