அமேசன் காட்டு பகுதியில் டொல்பின் இனம் அழிவடையும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சட்டவிரோதமாக டொல்பின்களை வேட்டையாடுவதே இதற்கு பிரதான காரணம் ஆகும். அமேசன் ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பிரேஸில் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமேசன் காட்டு பகுதியில் டொல்பின் இனம் அழிவடையும் அச்சுறுத்தல்
படிக்க 0 நிமிடங்கள்