fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் இன்று இந்தியா விஜயம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 11:52

பிரதமர் இன்று இந்தியா விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (07) இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்கின்றார். எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் பிரதமர் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்களுடன் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2020 11:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க