fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு நாளை கூடவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2020 16:56

கடந்த ஜனவரி மாதம் 24 ம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குறித்த இரு குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களை பெயர்களை நேற்றைய தினம் சபாநாயகர் அறிவித்தார்.

அதற்கமைய குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் நாளைய தினம் கூடி ஏகமனதாக தலைவர் ஒருவரை தெரிவுசெய்யவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோப்குழு நாளை பிற்பகல் இரண்டு மணிக்கும், அரச கணக்காய்வு குழு 2.30 மணிக்கும் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2020 16:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க