fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2 பயணிகள் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி : 26ற்கு மேற்பட்டோர் பலத்த காயம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2020 10:28

2 பயணிகள் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி : 26ற்கு மேற்பட்டோர் பலத்த காயம்

திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2 பயணிகள் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 26 மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை தம்பலாகாமம் 99 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2020 10:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க