fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டிரம்ப் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுபடும் சாத்தியம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2020 13:30

டிரம்ப் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுபடும் சாத்தியம்

குற்ற பிரேரணைக்கு முகங்கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெகு விரைவில் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படுவார் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர்கள் அவரின் பக்கம் இருப்பதே இதற்கு பிரதான காரணம்.

டிரம்ப் நாட்டுக்கு ஆற்றிய உரையை அடுத்து இவர் மேலும் நான்கு வருடங்கள் ஜனாதிபதியாக இருப்பார் என செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2020 13:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க