fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் 15 ஆம் திகதி..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2020 15:44

இளைஞர் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் மட்டத்தில் இத் தேர்தல் நடைபெறும்.

18 – 27 வயது வரையறைக்கு உட்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்தியவர்கள் இளைஞர் பாராளுமன்றத்துக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இளைஞர் யுவதியினர் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவில் 3 வருட காலம் குடியுரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

வேட்பாளரின் தாய் அல்லது தந்தை அல்லது சகோதரர் பொது மக்கள் பிரதிநிதியாக செயற்படுவாராயின் அவ்வான ஒருவர் இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 4, 2020 15:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க