fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

15 மில்லியன் ரூபா பெறுமதியான காலாவதி உணவுப் பொருட்கள் வத்தளையில் மீட்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 13:53

15 மில்லியன் ரூபா பெறுமதியான காலாவதி உணவுப் பொருட்கள் வத்தளையில் மீட்பு

காலாவதியான கேக் உள்ளிட்ட பேக் உற்பத்தி பொருட்கள் வத்தளை பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. 17 ஆயிரத்து 500 கிலோ கிராம் பேக்கரி உற்பத்தி பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இவற்றின் பெறுமதி 15 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது குறித்த பேக்கரி பொருட்களில் காலாவதி திகதி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய திகதி மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 13:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க