fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்து – தென்னாபிரிக்கா ஒரு நாள் தொடர் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 12:37

இங்கிலாந்து – தென்னாபிரிக்கா ஒரு நாள் தொடர் நாளை ஆரம்பம்

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளைய முதல் போட்டி கேப்டவுனில் நடைபெறும். இங்கிலாந்து அணிக்கு இயன்மோர்கனும் தென்னாபிரிக்க அணிக்கு குயிண்டன் டிக்கொக்கும் தலைமைதாங்கவுள்ளனர். இதேவேளை இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3 க்கு 1 என இங்கிலாந்து கைப்பற்றியது. ஒரு நாள் தொடரையடுத்து மூன்று போட்டிகளை கொண்ட 20 – 20 தொடரும் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 12 ம் திகதி முதலாவது 20 – 20 போட்டி கிழக்கு லண்டனில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 12:37

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க