fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எம்மை கொரோனா தாக்கவில்லை : வடகொரியா அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 11:38

எம்மை கொரோனா தாக்கவில்லை :  வடகொரியா அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தமது நாட்டில் இதுவரை எந்தவொரு சம்பவங்களும் பதிவாகவில்லையென வடகொரியா அறிவித்துள்ளது. அயல்நாடானா சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. எனினும் தமது நாட்டில் இதுவரை எந்தவொரு நபரும் வைரசினால் பாதிக்கப்பட்டதாக தெரியவரவில்லையென வடகொரிய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சீன மற்றும் ரஷ்யாவுக்கான விமான சேவைகைள வடகொரியா இடைநிறுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டிற்குள் வருகை தருவது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 11:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo