fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானை அடுத்து சோமாலியாவிலும் அவசரகால நிலை பிரகடனம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 11:30

பாகிஸ்தானை அடுத்து சோமாலியாவிலும் அவசரகால நிலை பிரகடனம்

வெட்டுக்கிளிகளின் தாக்கம் காரணமாக சோமாலியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் பெருகிவரும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் சோமாலியாவிலும் ஏற்பட்டுள்ளது. செய்கை இடம்பெறும் பகுதிகளில் அவை அதிகளவில் பெருகியுள்ளதாக சோமாலிய விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் விளைச்சல் ஆரம்பமாகவுள்ளதால் வெட்டுக்கிளிகளின் அபாயத்தை தடுக்கும் வகையில் அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சோமாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இதேநிலை பாகிஸ்தானிலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 3, 2020 11:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க