fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2020 14:59

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அயகம ராஹுல பிரதேசத்தில் வைத்து அவர் கைதாகியுள்ளார். துப்பாக்கியுடன் கைதான நபர் 38 வயதானவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் உடுகம அயகம பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரை இன்றைய தினம் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2020 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க