அரச சேவை என்பது மக்கள் சேவை 0
அரச சேவை என்பது மக்கள் சேவையே அன்றி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் இடமல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அரசாங்க கணக்கு தொடர்பான தெரிவுக்குழுவின் 2018 ஆம் ஆண்டுக்கான நிதி கட்டுப்பாட்டு சட்டவிதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணைவாக சாதகமானபெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களை கௌரவிக்கும் நிகழ்வு