ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி 0

🕔05:21, 1.ஜன 2020

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்நாட்டில் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம், அரசியல் சமூக, கலாசார மற்றும் தொழிநுட்பம் ஆகிய சகல துறைகளிலும் புதிய யுகம் நாட்டில் வளரவேண்டுமென சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ள தருணத்திலேயே புத்தாண்டு மலர்ந்துள்ளது. மலர்ந்துள்ள இப்புத்தாண்டடை புதிய அரசாங்கம் சுபீட்சத்தின் ஆண்டாக மாற்றும் திட உறுதிப்பாடு மற்றும்

Read Full Article
பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி 0

🕔05:00, 1.ஜன 2020

நாட்டை கட்டியெழுப்பும் யுகமாக இப்புத்தாண்டு அமையவேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிறக்கும் 21 ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தினை இலங்கையின் தசாப்தமாக மாற்றியமைப்போம். மக்களின் மிகப்பெரிய ஆணையுடன் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள பின்புலத்திலேயே இலங்கை இவ்வாறு புதிய தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது. ஆட்சி மாற்றத்துடன் புதியதோர் இலங்கை தொடர்பான எதிர்பார்ப்பு எமது

Read Full Article

Default