சட்டவிரோதமாக நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கென விசேட வேலைத்திட்டங்கள்

சட்டவிரோதமாக நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கென விசேட வேலைத்திட்டங்கள் 0

🕔11:40, 2.ஜன 2020

சட்டவிரோதமாக நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கென விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கிறது. கடந்த காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. கடல் மார்க்கமாக வெளிநாடு செல்வது மற்றும் நாட்டுக்குள் நுழைவது உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை இதன்போது கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இதேபோன்று அவஸ்திரேலியாவும் தமது எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை கடுமையாக அமுல்படுத்தி வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.

Read Full Article
திட்டமிட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

திட்டமிட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது 0

🕔11:36, 2.ஜன 2020

திட்டமிட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெரனியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலிபட பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபான வகைகள் என்பன கைதுசெய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர் அங்கொட லொக்கா எனப்படும் நபருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த தெரனியகல மஞ்சு என்பவரின் நெருக்கமான நண்பரென

Read Full Article
ஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் மீண்டும் மோதல்

ஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் மீண்டும் மோதல் 0

🕔11:35, 2.ஜன 2020

ஹொங்கொங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு உதயமானதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். சகல அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரதான வர்த்தக பகுதியொன்றில் வீதியை மறித்து இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் பிரயோக தாக்குதல்களை

Read Full Article
சன்கிறீம் பாவனைக்கு பசுபிக் வலயத்திலுள்ள பலாஊ நாடு தடை

சன்கிறீம் பாவனைக்கு பசுபிக் வலயத்திலுள்ள பலாஊ நாடு தடை 0

🕔11:33, 2.ஜன 2020

மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் சூரிய கதிர்களிலிருந்து பாதுகாப்பு பெறும் பொருட்டு தோல்களில் பூசப்படும் சன்கிறீம் பாவனைக்கு பசுபிக் வலயத்திலுள்ள பலாஊ நாடு தடை விதித்துள்ளது. இவ்வாறன தடையொன்றை விதித்த உலகின் முதலாவது நாடாக பலாஊ காணப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு குறித்த சன்கிறீம்களால் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஒக்சிபென்ஷோன் உள்ளிட்ட சில சேர்மான

Read Full Article
கடந்த காலத்தில் இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கம்

கடந்த காலத்தில் இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கம் 0

🕔11:28, 2.ஜன 2020

இலங்கை மின்சார சபை கடந்த வருடம் 8 ஆயிரத்து 500 கோடி ரூபா நட்டமடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவ்வருடம் இது 12 கோடி ரூபாவாக அதிகரிக்குமென இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின் படி தெரியவந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கக்கூடிய புதிய மின் வேலைத்திட்டங்களை

Read Full Article
வடமாகாண ஆளுநர் இன்று தமது  கடமைகளை பொறுப்பேற்பு

வடமாகாண ஆளுநர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்பு 0

🕔10:56, 2.ஜன 2020

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாகவும்

Read Full Article
அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைதருவதற்கான அவகாசம் நீடிப்பு

அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைதருவதற்கான அவகாசம் நீடிப்பு 0

🕔10:48, 2.ஜன 2020

அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைதருவதற்கென மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் நாட்டுக்கு வருகைதர வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை

Read Full Article
அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் 0

🕔10:44, 2.ஜன 2020

2020ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. 37 தேசிய பாடசாலைகள் உட்பட சகல பாடசாலைகளிலும் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளின் முதற்கட்டம் இடம்பெற்று வருகிறது. இதற்கென 84 பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் ஜனவரி 4ம் திகதியே நிறைவடையவுள்ளன. இந்நிலையில்

Read Full Article
8வது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை

8வது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை 0

🕔10:40, 2.ஜன 2020

8வது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரையுடன் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரத்தின் கீழ் கடந்த 2ம் திகதி அதிவிசேட வர்த்தமானியொன்றினூடாக பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறைவுசெய்யும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டார். அதற்கமைய 8வது பாராளுமன்றின் 4வது அமர்வு இன்று ஆரம்பமாகுமென

Read Full Article
எதனோல் இறக்குமதிக்கு நேற்று முதல் தடை

எதனோல் இறக்குமதிக்கு நேற்று முதல் தடை 0

🕔10:00, 2.ஜன 2020

மதுபான தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் எதனோல் இறக்குமதியை உடன் கைவிட நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரதமரின் உத்தரவுக்கமைய எதனோல் இறக்குமதி நேற்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தேவையான அளவு எதனோல் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக இறக்குமதியை கைவிட தீர்மானித்ததாக நிதியமைச்சு

Read Full Article

Default