மீண்டும் அணுவாயுத சோதனைகளை மேற்கொள்ளப்போவதாக வடகொரியா அறிவிப்பு

மீண்டும் அணுவாயுத சோதனைகளை மேற்கொள்ளப்போவதாக வடகொரியா அறிவிப்பு 0

🕔11:24, 3.ஜன 2020

மீண்டும் அணுவாயுத சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதியும், வடகொரிய தலைவரும் சந்தித்து கலந்துரையாடினர். இதனையடுத்து அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை நிறுத்துவதாக வடகொரியா அறிவித்தது. அமெரிக்கா தமது நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டுமென வடகொரியா நிபந்தனை விதித்தது. எனினும் வடகொரியா மீதான தடைகள்

Read Full Article
இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்

இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பம் 0

🕔11:21, 3.ஜன 2020

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டுவெண்டி – 20 கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு குவாத்தியில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தூரிலும், மூன்றாவது போட்டி 10ம் திகதி பூனேயிலும் நடைபெறவுள்ளன. தொடரில் பங்கேற்கும் லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணி நேற்றையதினம் இந்தியா

Read Full Article
இலங்கையின் முப்படை மற்றும் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்க ஈரான் உறுதி

இலங்கையின் முப்படை மற்றும் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்க ஈரான் உறுதி 0

🕔11:16, 3.ஜன 2020

இலங்கையின் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்க ஈரான் முன்வந்துள்ளது. இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஷாயிரி அமீரனிக்கும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவுக்குமிடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே இலங்கை படையினருக்கு பயிற்சிகளை வழங்க ஈரான் உறுதியளித்துள்ளது. இலங்கையில் முப்படையினரும் பொலிஸாரும் சட்டம் ஒழுங்கை பேண அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். அவர்களது செயற்பாடுகள் காரணமாக நாட்டில் அமைதி

Read Full Article
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழப்பு 0

🕔11:10, 3.ஜன 2020

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மிசூரி மாநிலத்தில் நால்வரும், புளோரிடா மற்றும பென்சில்வேனியா மாநிலங்களில் தலா இருவரும் பலியாகியுள்ளனர். அதிகளவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளிலும் மதுபான விடுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள துப்பாக்கி கலாசாரம் இவ்வாறான மோசமான சம்பவங்களை தோற்றுவிப்பதாக அந்நாட்டு சமூக

Read Full Article
புதிய சபை முதல்வரும் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் இன்று கடமையேற்பு

புதிய சபை முதல்வரும் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் இன்று கடமையேற்பு 0

🕔11:06, 3.ஜன 2020

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வரும் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் இன்று தமது கடமைகளை ஆரம்பித்தனர். பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஸ்ட அரசியல்வாதியான தினேஸ் குணவர்தன பாராளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் பணிகளை ஆரம்பித்தார்.

Read Full Article
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சிம்மாசன உரை

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சிம்மாசன உரை 0

🕔09:34, 3.ஜன 2020

8வது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகைதந்தார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகை இடம்பெற்றது. ஜனாதிபதிக்கு சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்பு வழங்கினர். அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

Read Full Article
40 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு..

40 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு.. 0

🕔16:58, 2.ஜன 2020

40 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 4 ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 862 வர்த்தக நிலைய

Read Full Article
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் 0

🕔16:58, 2.ஜன 2020

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம், எதிர்வரும் 15ஆம் திகதி கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் கட்ட ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது. தலைநகர் வொஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்பந்தம்

Read Full Article
அவுஸ்திரேலியாவின் நிவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவசர கால நிலை பிரகடனம்

அவுஸ்திரேலியாவின் நிவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவசர கால நிலை பிரகடனம் 0

🕔16:43, 2.ஜன 2020

அவுஸ்திரேலியாவின் நிவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீ உக்கிரமடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும். இவ்வார இறுதியில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்பத்துடன் கூடிய காற்று வீசுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. மோசமான வானிலை பதிவாகும் அபாயமிருப்பதால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் காட்டுத்தீ அனர்த்தம் மேலும் அதிகரிக்குமெனவும்

Read Full Article
ஜனாதிபதி இம்மாதம் சீனா பயணமாகவுள்ளர்

ஜனாதிபதி இம்மாதம் சீனா பயணமாகவுள்ளர் 0

🕔14:22, 2.ஜன 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தில் ஈடுப்படவுள்ளார். இதன்படி ஜனவரி மாதம் நடுப்பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

Read Full Article

Default