சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் 0

🕔10:34, 31.ஜன 2020

72 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் எதிர்வரும் 2 ம் மற்றும் 3 ம் திகதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில

Read Full Article
வைரஸ் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு :  சர்வதேச அவசரநிலை பிரகடனம்

வைரஸ் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு : சர்வதேச அவசரநிலை பிரகடனம் 0

🕔10:17, 31.ஜன 2020

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 213ஆக தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 18 நாடுகளில் வைரஸ் தாக்கம் பரவியுள்ளது  கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தவிர வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக

Read Full Article
ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி 0

🕔10:15, 31.ஜன 2020

ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. விளையாட்டு துறை அமைச்சராக இருந்த போது விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் நிதிமோசடி இடம்பெற்றாக குற்றஞ்சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு காரணமாகவே அவருக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Read Full Article
சீரான வானிலை

சீரான வானிலை 0

🕔10:08, 31.ஜன 2020

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

Read Full Article
பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு

பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு 0

🕔17:18, 30.ஜன 2020

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி மற்றும் காலணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சருக்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சருக்கான காலம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இருப்பினும் இது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
கூகுல் சீன அலுவலகத்தை தற்காலிகமாக மூட தீர்மானம்

கூகுல் சீன அலுவலகத்தை தற்காலிகமாக மூட தீர்மானம் 0

🕔15:25, 30.ஜன 2020

கூகுல் நிறுவனம் சீனாவில் உள்ள தனது செயற்பாட்டு அலுலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசிற்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தில் உள்ள அலுவலகமும் மூடப்படவிருப்பதாக அந்த தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள்

Read Full Article
விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி 0

🕔15:15, 30.ஜன 2020

விசேட தேவையுடைய இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கென புதிய இரு மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவிலும், மட்டக்களப்பிலும் குறித்த புதிய இரு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது இவ்வாறான 7 மத்திய நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரு

Read Full Article
இலங்கை – சிம்பாபே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று.

இலங்கை – சிம்பாபே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று. 0

🕔14:46, 30.ஜன 2020

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளது. நேற்றைய தினம் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியிருந்த சிம்பாபே அணி ஆட்டநேர நிறைவு வரை ஒரு விக்கட்டை இழந்து 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஏற்கனவே இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் நேற்றைய தினம் 293 ஓட்டங்களை

Read Full Article
நீரை சிக்கனமாக  பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை 0

🕔14:43, 30.ஜன 2020

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது வறட்சியான வானிலை நிலவுகிறது. சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக நீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குறிப்பிட்டுள்ளது. விநியோகிக்கப்படும் நீரை உரிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தவும். வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும்

Read Full Article
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் 0

🕔14:39, 30.ஜன 2020

72 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மற்றும் எதிர்வரும் 2 ம் மற்றும் 3 ம் திகதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள்

Read Full Article

Default