சீனா எல்லையை மூட ரஷ்யா தீர்மானம் 0
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவுடனான எல்லையை மூட ரஷ்யா தீர்மானித்துள்ளது. சீனா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 170 பேர் பலியாகியுள்ளனர். 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, ஜேர்மன், கெனடா, பிரித்தானியா, மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் சர்வதேச நாடுகள் பல சீனாவுக்கான