fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீலங்கன் விமானமொன்று ஹுவான் நகரை நோக்கி பயணம் : கட்டுநாயக்காவில் சகல வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 19:40

ஸ்ரீலங்கன் விமானமொன்று ஹுவான் நகரை நோக்கி பயணம் : கட்டுநாயக்காவில் சகல வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு

கொரோனா வைரஸ் காரணமாக உலக சுகாதார ஸ்த்தாபனம் அவசரகால நிலமையை பிரகடனப்படுத்தியதால் இன்றுமுதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து வெளிநாட்டவர்களும் சுகாதார பரிசோனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார். எமது நாட்டில் சுகாதார சேவை துரித கதியில் செயற்படுத்தப்படுவதன் காரணமாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன நாட்டு பெண்ணை துரிதகதியில் சிகிச்சைக்காக அனுப்ப முடிந்ததாக அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 19:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க