fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை : இன்று ஒத்திகை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 15:16

நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை : இன்று ஒத்திகை

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளையதினம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இன்றைய தினம் தூக்கிலிடுவது தொடர்பான ஒத்திகை நடைபெறவுள்ளதாக டில்லி தீகார் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் பஸ் ஒன்றில் வைத்து மாணவி நிர்பாய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். குறித்த வழக்கின் குற்றவாளிகளான நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு கருணை மனு வழங்கப்படவேண்டுமென பல்வேறு தரப்பினராலும் கோரப்பட்டிருந்தது. எனினும் ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கமைய நாளைய தினம் குற்றவாளிகள் தூக்கிலடப்படுவார்கள் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க