fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 14:19

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

ஏராவூர் பற்று கரடியனாறு நெல் களஞ்சியசாலையில் இந்நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் ஒருஇலட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் செய்கைப்பண்ணப்பட்ட நெல் வேளான்மையிலிருந்து சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அறுவடை கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது, ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய நிர்ணய விலைக்கு நெற் கொள்வனவு இடம்பெறுகிறது. இது குறித்து பிரதேசசெயலாளர் என். வில்வரத்னம் மற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர் மொஹமட் இக்பால்ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 14:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo