fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 13:13

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கினிகத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலயத்தின் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்ட பனிஸை உணவாக கொண்ட மாணவர்களே நோய்வாய்ப்பட்டதாக கினிகத்ஹேன பொதுச் சுகாதார பரிசோதகர் திசர வீரசேகர தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2020 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo