இலங்கை மத்திய வங்கி இவ்வாண்டை டிஜிட்;டல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது. பணப்பயன்பாடு இன்றி டிஜிட்டல் முறையில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். நாணய தாள்களை அச்சிடும் செலவை குறைப்பதும் இதன் மற்றொரு நோக்கமாகும். இது தொடர்பாக அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/vDcenxylhjg”]