fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்சி பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 28, 2020 17:51

கட்சி பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்

ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி சகல தரப்பினரும் இணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல முடியுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

மன்னார் அடம்பன் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கள நாதன் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நானாட்டான் உதவி பிரதேச செயலக அலுவலகத்தை முருங்கன் பகுதியில் ஆளுநர் திறந்து வைத்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 28, 2020 17:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க