fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரனா வைரஸை எதிர்கொள்ள 12 அரச வைத்தியசாலைகள் தயார் நிலையில்…

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 28, 2020 13:37

கொரனா வைரஸை எதிர்கொள்ள 12 அரச வைத்தியசாலைகள் தயார் நிலையில்…

கொரோனா வைரஸ் தொற்றிய பெண் தொடர்பான தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைரஸை எதிர்கொள்வதற்காக 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பிலான தகவல்களை சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் 0710107107 மற்றும் அனர்த்தபிரிவின் 0113071073 ஆகிய தொலைபேசி .இலக்கங்க|ளுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.

நாட்டின் எப்பாகத்திலாவது இவ்வைரஸ்அறிகுறிகளுடன் எவராவது தென்பட்டால் கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அழைத்து வராமல் மாகாணங்களிலுருள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை  மேற்கொள்ள முடியும். இவ் வைத்தியசாலைகள் மற்றும சிகிச்சை நிலையங்களுக்கு பாதுகாப்பான ஆடைகள் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 28, 2020 13:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo