கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அங்கொட தொற்று பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சமூக ஊடகங்களில் இதுபோன்ற பொய்கள் பரவுகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான எந்தவொரு நபரும் இலங்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை.