குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் : வர்த்தமானி வெளியீடு
Related Articles
குடிவரவு , குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவினால் அண்மையில் வெளியிடப்பட்டது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின்கீழ் செயற்பட்டது. எனினும் எதிர்வரும் காலங்களில் குறித்த திணைக்களம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின்கீழ் செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.