fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கு அறநெறி கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியம் : பிரதமர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2020 08:18

சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கு அறநெறி கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியம் : பிரதமர்

சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கு அறநெறி கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூகத்தில் காலத்திற்கு காலம் இடம்பெறும் சம்பவங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். அவர்களுக்கு நல் ஒழுக்கத்தையும், நல்வழியையும் கற்பிப்பதற்கு அறநெறி கல்வி உதவியாக உள்ளது. இதனால் சிறுவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்பவது குறித்து பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2020 08:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க