fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2020 13:20

பெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பம்

பெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பமாகவுள்ளது. நாட்டரிசி மற்றும் சம்பா, நெல் ஒருகிலோ கிராம் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும். ஈரப்பதனுடன் கூடிய நெல் 44 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுமென நெற் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜே.டி.மானப்பெரும தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளிடம் நெற்கொள்வனவை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜே.டி.மானப்பெரும தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2020 13:20

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo