கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுவதாக சந்தேகத்தின்பேரில் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=uDoXbVt3R1g&feature=youtu.be&fbclid=IwAR0wIvYmdaanJO7W5EVS2qjW8aufkOkjGb3UsyrDKySThYoJTAfKaSiDyYI”]
இதேவேளை உடல் வெப்பம் அதிகரிப்பதனால் வைரஸில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம் என கூறப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=sVuV4ASnX14&feature=youtu.be&fbclid=IwAR3R-3U_YxLAKd131KhL66UgyZjjiqMZlkXU_IaRiCKCYUffY_pgIrTMcqc”]