fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலையால் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2020 17:23

தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலையால் பாதிப்பு

தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலையினால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்துகின்ற சூரிய கதிர்களினால் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலமையினால் கண் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதென தேசிய கண் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதனால் சூரிய ஒளியை எதிர்கொள்ள நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தரமான கண் பாதுகாப்பு கண்ணாடிகளை பயன்படுத்துமாறு தேசிய கண் வைத்தியசாலை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சூரிய ஒளி படும் பகுதிகளில் செயற்பாடுகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் உடல் முழுவதும் மறைக்கக்கூடிய வகையில் ஆடைகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலை அறிவுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2020 17:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க