fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் கவசங்களுக்கு தட்டுப்பாடு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2020 17:04

சீனாவில் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் கவசங்களுக்கு தட்டுப்பாடு

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் சீனாவில் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்களில் அதிகளவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குறித்த கவசங்கள் அனைத்தும் விற்று தீர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விடுமுறையில் சென்ற வாய், மற்றும் மூக்கை மறைக்கும் கவசங்களை தயாரிக்கும் தொழிற்சாலையின் ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவின் பொருளாதாரம் ஒரு தசாப்ததத்தின் பின்னர் வீழ்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2020 17:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க